கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India

(இந்த ஆப் செயலில் இல்லை. அரசாங்கம் திரும்ப பெற்றுக்கொண்டது)
கொரோனா! கொரோனா! கொரோனா!
பல போலி செய்திகள் பரவுகிறது. காவல்துறை போலி செய்தி பரப்புபவர்களுக்கு குண்டாஸ் "கிஃப்ட்" குடுக்காங்களாமே!! தயவுசெய்து கட்டுப்பாடோடு இந்த 21 நாட்களை கடப்போம். 

உங்களுக்காக மத்திய அரசு ஒரு ஆப் "APP" வெளியிட்டுள்ளது. ஆப்பின்
பெயர், கொரோனா காவச் "corona kavach". kavach என்றால் கவசம் என்று பொருள். பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் பகுதி எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். GPS location னை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பயண விவரங்கள், அவர்கள் சென்றுவந்த இடங்கள், அவர்களின் சுற்றுப்புறம் என்று பல தகவல்களை வைத்து, நாம் வசிக்கும் அல்லது இருக்கும் இடம் பாதுக்காப்பானதா என்பதை இந்த ஆப் கூறுகிறது. 

பயப்பட வேண்டாம், Ministry of Electronics and Information Technology யின் அதிகாரபூர்வ ஆப் "APP". (Meity, Ministry of Electronics and Information Technology has released an app to check the safeness of your staying zone.)

1) Google Play Store க்கு செல்லுங்கள். பின்னர், கீழே படத்தில் காண்பித்து இருப்பதுபோல, corona kavach என்று டைப் செய்யுங்கள். (Go to play store and search as shown below in the figure)




2) இன்ஸ்டால் செய்து, ஆப்பை தொடங்கும் போது, உங்களின் கைப்பேசி எண்ணை கேட்கும். கொடுத்து "ரிஜிஸ்டர்" செய்துகொள்ளுங்கள். (Use your mobile phone and register yourself)



3) அனைத்தும் முடிந்ததும், உங்களின் இருப்பிடத்தின் பாதுக்காப்பு நிலையை கீழே படத்தில் இருப்பதுபோல் "CODE GREEN: You are all good" என்று தெரிவிக்கும். (The APP will keep updating the safety level of your staying zone)




"விடாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொரோனாவை தடுக்க உதவும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் என் பணிவான நன்றி" - மருதாணி.

Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list